இவ் வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற இருப்பவர் யார் தெரியுமா?

பிக்பாஸ் 6வது சீசன் பிக்பாஸ் 6வது சீசன் வெற்றிகரமாக தொடங்கப்பட்டு ஓடிக் கொண்டிருக்கிறது. தொலைக்காட்சியில் 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி 1 மணி நேரம் நிகழ்ச்சி ஒளிபரப்பாக ஓடிடியில் 24 மணி நேரமும் ஓடிக் கொண்டு தான் இருக்கிறது. நிகழ்ச்சி மீதம் ஓடிடி என ரசிகர்கள் நிகழ்ச்சியை கண்டுகளித்து வருகின்றனர். அசல் குயின்ஸியிடம் தவறாக நடந்து கொள்கிறார் என ரசிகர்கள் இப்போது பல வீடியோக்களை வெளியிட்டு கோபப்பட்டு வருகின்றனர். இந்த வாரம் இதுகுறித்து கமல்ஹாசன் அவர்கள் பேசுவார் என … Continue reading இவ் வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற இருப்பவர் யார் தெரியுமா?